bienvenu a tous!!!
moi c janani et je suis une srilankaise !!!!
j'esper ke vs allé aimer mon blog!!!
et surtou n'oublié pa de lacher vs coms svp!!!
bon ...je vs laisse ...gro bisou a tous!!!
bye...bye.......
("*.*")("*.*")
*.,("*.*"),.*
*.,.*
இருக்கும் காலம் முழுதும்
நானும் உனக்காக வாழுகிறேன்
உனக்காக வாழும் என்னை
உயிரோடு கொள்கிறாய்
என்னை நீயும் ஏற்றுக் கொண்டால்
நூறு ஜென்ம வரம் கேட்பேன்
என்னை நீயும் விட்டுச் சென்றால்
அன்றே சாகும் வரம் கேட்பேன்
("*.*")("*.*")
*.,("*.*"),.*
*.,.*
வாயில் பேச வார்தைகள் இல்லை
கண்ணின் பாஷை ஆயிரம்
கண்ணே நீயும் புரிந்துக் கொண்டால்
உணர்ந்து போகும் காதலும்
கருவறையில் ஏற்றி வைத்தேன்
பிறந்து விடு சீக்கிரம்
தாமதங்கள் நீயும் செய்தால்
இறந்து விடும் என் மனம்
("*.*")("*.*")
*.,("*.*"),.*
*.,.*
உன்னோடு வாழ்வதற்கு
ஒரு ஜென்மம் போதாது
இறந்தாலும் பிறப்பேனே
உன்னோடு வாழ்வதற்கு
("*.*")("*.*")
*.,("*.*"),.*
*.,.*
நட்பு...♥♥♥
உறவுகளுக்குள் காயம் வந்தால்
உயிரை வாங்கி விடும்,
நண்பர்களுக்குள் காயம் வந்தால் நாளை ஆறிவிடும்,
நாம் வீழும் போதெல்லாம் நட்பொன்றே தாங்க வரும்,
பகை சூலும் போதெல்லாம் அது வாளை ஏந்தி வரும்...♥♥♥
(`'-.,(`'-.,* *,.-',),.-',)-,
'-(,.-'`(,.-'`* *`'-.,).'-.,)-.

